பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் முயற்சியின் கீழ் நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் புதிய விடுதி நிர்மாணிப்பு.



யாக்கூப் பஹாத்-
ன்று (2021.06.14) நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் 13 மில்லியன் ரூபாய் நிதி ஒதிக்கீட்டின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் கலந்துகொண்டு அடிக்கல்லை நட்டுவைத்தார்.

இவ் விடுதி அமைப்பதன் நோக்கம் பிரதேசங்களில் காணப்படும் வலது குறைந்த மற்றும் பக்கவாதம் போன்றவையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவே இவ் விடுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

இன் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :