அம்பாந்தோட்டையில் தோன்றிய சீனப்படை:தூதரகம் அதிரடி பதில்




J.f. காமிலா பேகம்-
ம்பாந்தோட்டை திஸ்ஸமஹராம பகுதியில் குளச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் நேற்று ஈடுபட்ட சீனப்பிரஜைகள் குறித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கொழும்பில் உள்ள சீனதூதரகம் நேற்று டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த சீனப்பிரஜைகள் அணிந்திருந்த ஆடை இணையத்தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தூதரகம் பதில் கூறியுள்ளது.

எனினும் அந்த நபர்கள் சீனப்படைக்கு சொந்தமானவர்களா அல்லது பணியாளர்களா என்று தூதரகம் கூறவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :