நானா? நீயா? உதய கம்மன்பிலவுக்கு பதிலடி?



மைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இன்று திங்கட்கிழமை விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்த ஊடக சந்திப்பு இன்று கொழும்பில் உள்ள மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் முற்பகலில் நடைபெறவுள்ளது. மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கின்ற நிலையில் எரிபொருள் விலையை உயர்த்திய அமைச்சர் கம்மன்பில உடனடியாக பதவி விலக வேண்டும் என்று சாகர காரியவசம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

எனினும் பிரதமரின் ஆலோசனை பேரிலேயே எரிபொருள் விலையை உயர்த்தியதாக அமைச்சர் கம்மன்பில நேற்று ஊடக சந்திப்பை நடத்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :