ஹரின் பெர்ணான்டோவின் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார்!



J.f.காமிலா பேகம்-
க்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் இல்லத்திற்கு சிறப்பு பொலிஸ் குழுவொன்று திடீரென விரைந்துள்ளது.

கொழும்பு – வத்தளை பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்கே மேற்படி குழுவினர் இன்று காலை விஜயம் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் இல்லத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் கூட்டமொன்று நடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்தே பொலிஸார் இவ்வாறு விரைந்திருக்கின்றனர்.

இருந்த போதிலும் அங்கு அப்படியான கூட்டம் நடைபெறாததை தொடர்ந்து பொலிஸார் அங்கிருந்து திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :