உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் எளிமையான மரநடுகை விழிப்புணர்வு நிகழ்வு



எஸ்.அஷ்ரப்கான்-
லக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் எளிமையான மரநடுகை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இவ்வருடத்திற்கான உலக சுற்றாடல் தினத்தில் "எமது சுற்றாடல் கட்டமைப்பை பாதுகாப்போம்"எனும் தொனிப்பொருளிலான உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று (05) கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மிக எளிமையாக மரநடுகை மற்றும் விழிப்புனர்வு நிகழ்வு கெரோனா பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளைப் பேணி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் தலைமையில் வைத்தியசாலையில் இடம் பெற்றது.

இங்கு பிரதம அதிதியாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம்.றிஸ்மி அவர்கள் கலந்து கொண்டதுடன் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :