"காய்த்த மரமே கல்லடி படும்"
"எவ்வளவு தான் நல்ல குதிரையானாலும் சாட்டை அடியில் இருந்து தப்ப முடியாது"
மக்கள் எதற்காகவும்,எப்போதும் யாரிடமும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவதே என் வாழ்நாள் இலட்சியம் என்று சூளுரைத்து மக்கள் வாழ்வு செழிக்க தம் வாழ்வையே அர்ப்பணித்தவரின் வழியில் தோன்றி; எமது சமூதாய முதல் நிலைக்காக வழிகாட்டி, ஒளி ஊட்டும் தூய எண்ணத்தில் A.R . MUNSOOR FOUNDATION யினை சகோ.மரியம் நளீமுதீன் அவர்கள் பல அற்பணிப்புக்களுக்கு மத்தியில் ஸ்தாபித்து சர்வதேச ரீதியிலும் இவ் உன்னத சேவைகளை பல சவால்களையும்,பல கசப்பான அனுபவங்களையும் கடந்து இறைவனின் உதவியால் நீதமாக தலைமைதாங்கி நடாத்திக் கொண்டு வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
நிலையில்லா வறுமையைக் காரணங்காட்டி நிலையான கல்வியை யாரும் விட்டுவிடக் கூடாது என்பதே இதன் பிரதான நோக்காகவும், பெண்கள் உரிமை, சமூக விழிப்புணர்வு , வாழ்வாதார வசதிகள், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், ரமழான் மாத விஷேட உதவி, அசாதாரண கால உலர் உணவு வசதிகள் , குடி நீர் வசதிகள் மற்றும் வழிகாட்டல் கருத்தரங்கு என சேவைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எதிர் காலத்திலும் இன்னும் பல திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் தயாராகவுள்ளது.
இவையனைத்துக்கும் பின்னனியில் எம் சமூகத்தின் துயர்துடைப்பதற்காக
இரும்புப் பெண் சகோ.மர்யம் நளீம்தீன் அவர்கள் பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் அல்லும் பகலுமாக தியாகம் செய்தே இவ்வுன்னத பணியினை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றார். அதற்கான காரணம் என்னவென்றால் அவர் "சரித்திர நாயகன், கரைபடியா கரத்தினை பூண்ட மர்ஹும் அல்ஹாஜ் A.R மன்சூர் அவர்களின் வழித்தோன்றல்" என்பதே ஆகும். அதற்கான பிராத்தனைகளும் பாராட்டுக்களும் அவரையே சாரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அந்த அடிப்படையில் சகோ. மர்யம் நளிமூதின் அவர்களின் வழிகாட்டலில் ஏ,ஆர்.மன்சூர் பௌன்டேசனின் அங்கத்துவர்கள் எவ்வித பாரபட்சமும் இன்றி (அநீதி இளைக்கப்பட்ட அந்த பெண்ணின் விடயத்திலும் கூட), இறைவனின் பொருத்தத்தை நாடி மாத்திரமே இவ்வுன்னத பணியை இன்றுவரை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றார்கள் என்பதற்கு இறைவனைத் தவிர வேறு யாரும் சாட்சியாக இருக்க முடியாது.
ஆனால் சிலர் மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் குரங்குளைப் போன்று சிங்கத்தைப் பார்த்து சிரித்தால் அது கலங்கவா போகின்றது...! ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
"காய்த்த மரமே கல்லடி படும்" ஒருவர் பற்றி பரப்பும் அவதூறு என்பது அவரைப் பற்றியது அல்ல. உங்கள் உள்ளங்களில் படிந்துள்ள அழுக்குகளின் வெளிப்பாடாகும்.
இதில் வேடிக்கை என்னவென்றால்; ஐந்தறிவுள்ள விலங்குகளே நன்றியுடன் இருக்கும் போது சில ஆறறிவு கொண்ட மனித வடிவ மிருகங்கள் நன்றி மறப்பதுதான்.இறைவனே போதுமானவன்.
"குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான் "(Al Quran: 104.1)
என்று அல்லாஹ்வும் எச்சரிக்கின்றான் என்பதையும் மறவாதே...!
எவ்வளவு தான் நல்ல குதிரையானாலும் சாட்டை அடியில் இருந்து தப்ப முடியாது.அதேபோல் இவ்வுலகில் என்ன தான் சிறந்த மனிதனாலும் குற்றச் சாட்டுக்களில் இருந்து தப்ப முடியாது என்பதும் இயற்கையே....!
அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்தி கொள்வானாக...!!

0 comments :
Post a Comment