திருக்கோவில் பிரதேசத்தில் எழுமாறான பீ.சீ.ஆர் மற்றும் அன்ரீஜன்!



காரைதீவு சகா-
திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பரநிருபசிங்கம் மோகனகாந்தன் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட 26 பிசிஆர் பரிசோதனைகள் எழுமாறாக மேற்கொள்ளப்பட்டன.

வீதியால் வந்தவர்கள் அனைவரும் மறிக்கப்பட்டு இச்சோதனையில் உள்ளாக்கப்பட்டனர்.

இவ் பரிசோதனையில் 20 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனையும் மீதி 6பேருக்கும் அன்ரீஜன் பரிசோதனையும் மேற்கொள்ளபட்டது.

இதில் 6பேருக்கு செய்யப்பட்ட அன்ரீஜன் பரிசோதனையில் எவருக்கும் கொவிட்19 தொற்று இல்லை எனவும் 20பேருக்கான பீ.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் எதிர் வரும் 21 திங்கள் கிழமை முடிவுகள் வெளியாகும் என திருக்கோவில் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரிபி.மோகனகாந்தன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :