பயணக் கட்டுப்பாடு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட தகவல்!



திர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

சமூகவலைத்தளங்களில் பரவும் வதந்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இதை தெரிவித்தார்.

ஜூன் 14 அன்று அதிகாலை 4.00 மணிக்குப் பிறகு பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :