பிரபல நகைச்சுவை மேடை நடிகரான சாண்டோ ஹெரிஸ் இன்று காலமானார்.



J.f.காமிலா பேகம்-
பிரபல நகைச்சுவை மேடை நடிகரான சாண்டோ ஹெரிஸ் இன்று(11) காலமானார்.
ஹவ்லோக் காடனில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், கீழே விழுந்ததன் காரணமாக இறப்பை எய்தியுள்ளார்.இஇவர்
"சாஜண்ட் நல்லதம்பி" நாடகத்தின் காரணமாக நடிகனாகவும் ,பாடகனாகவும் இலங்கை உற்பட பல நாடுகளில் மக்களை மிகம் கவர்ந்த நகைச்சுவை நடிகனாக வலம் வந்த ஒருவராவர் .
Commen man(2013),koty satthaa(1999), pem mal mala போன்ற. இலங்கைதிரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :