துமிந்த சில்வாவை போல விடுதலை வேண்டும்- கைதிகள் உணவுதவிர்ப்பு போராட்டம்!



J.f.காமிலா பேகம்-
ம்பஹா – மஹர சிறைச்சாலையில் கைதிகள் பலரும் தற்போது உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு அளித்ததுபோல தங்களையும் விடுதலை செய்யுமாறு கோரியே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமன்னிப்பு இல்லாவிட்டால் தங்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கும்படி அவர்கள் கோரிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துமிந்தசில்வா வுடன் அதே குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவர்களும் விடுதலை செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :