கந்தளாய் தளவைத்தியசாலைக்கு ஒரு தொகை துணி உலர வைப்பதற்கான உபகரணங்கள் கையளிப்பு



ந்தளாய் தள வைத்தியசாலையில் கொரோனா களத்தில் சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இனங்காணப்பட்ட துணிகளை உலர வைப்பதற்கான உபகரணங்களில் ஒரு தொகையினை கிண்ணியா நகர சபையின் உறுப்பினரும் சமூக ஆர்வலருமான எம்.எம்.மஹ்தி வழங்கி வைத்தார்.

குறித்த உபகரணங்களை இன்று(01)கந்தளாய் தள வைத்தியசாலையின் கொவிட்19 சிகிச்சை பிரிவில் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களுக்கான வைத்திய சிகிச்சைக்கான விசேட வைத்தியசாலையாக கந்தளாய் வைத்தியசாலை மாத்திரமே தற்போது இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :