கம்பஹா மாவட்டத்தில் இருந்து 04 தமிழ் மொழி மூல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்வு



கம்பஹா மாவட்ட நிருபர் - ரிஹ்மி ஹக்கீம்-

1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் இருந்து 04 தமிழ் மொழி மூல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இதற்கமைவாக கம்பஹா கல்வி வலயத்தில் இருந்து அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியும், மினுவாங்கொடை கல்வி வலயத்தில் இருந்து கல் எளிய அலிகார் மகா வித்தியாலயமும்,நீர்கொழும்பு கல்வி வலயத்தில் இருந்து அல் ஹிலால் மத்திய கல்லூரியும், களனி கல்வி வலயத்தில் இருந்து வத்தளை, மாபோல அல் அஷ்ரப் மகா வித்தியாலயமும் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :