காணாமல் போன மீனவர்கள் 14 நாட்கள் கடந்த பின் திருகோணமலை கடற்பகுதியில் உயிருடன் மீட்பு! படகின் உரிமையாளர் தெரிவிப்பு





எஸ்.அஷ்ரப்கான் -
காணாமல் போன மீனவர்கள் 14 நாட்கள் கடந்த நிலையில் திருக்கோணமலை கடற்பகுதியில் இருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று (05) மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக திருக்கோணமலையேச் சேர்ந்த ஆழ்கடல் மீன் பிடிப் படகு ஒன்றின் உரிமையாளர் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணமல் போயிருந்த இரு மீனவர்களினதும் படகின் உரிமையாளர் ஐயூப்கான் தெரிவித்திருந்தார்.

இதே வேளை கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரு மீனவர்களினதும் நேரடித் தொடர்புகள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் இதுபற்றிய தகவல்களை கடற்படை மற்றும் பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது பற்றிய முழுமையான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :