J.f.காமிலா பேகம்-இந்த வருடத்தில் கடந்த 04 மாதங்களில் அரசாங்கத்தின் 19 நிறுவனங்கள் 82.78 பில்லியன் ரூபா நட்டத்தை அடைந்துள்ளன.
நிதியமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இவற்றில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 45.3 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
இரண்டாவதாக இலங்கை விமான சேவை நிறுவனம் (Srilankan airlines) 24.8 பில்லியன் ரூபா நட்டத்தை பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment