யாக்கூப் பஹாத்-
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொவிட் 19 ( கொரோணா ) தொற்று பரவல் நிலைமை அதிகமாக தீவிரமடைந்துள்ளது.
இதனால் அப் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து ஒருவருக்கு pcr பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி.Dr.பறூசா நக்பர் தலைமையில்
நிந்தவூர் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் சித்திக் அவர்களின் மேற்பார்வையில்
பொது சுகாதார பரிசோதகர் SKS ஆகியோருடன் சுகாதார பரிசோதகர்களின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது.
எனவே இப்பகுதி மக்கள் அத்தியாவசியம் இன்றி வெளியில் நடமாடுவதை தவிர்த்து, சுகாதார நடைமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் இந்நோயில் இருந்து தங்களையும் தமது உறவினர்களையும் பாதுகாத்து கொள்ள முடியும்.

0 comments :
Post a Comment