விவசாயிகளைக் கொலை செய்து ஆட்சியை கைப்பற்ற சூழ்ச்சி?



J.f.காமிலா பேகம்-
விவசாயிகளைக் கொலை செய்து அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைப்பிடிப்பதற்கு சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் பேசிய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விடயத்தைக் கூறினார்.

இரசாயனப் பசளையை தடைவிதித்து கரிமப்பசளை பாவனைக்கு எடுத்த அரசாங்கத்தின் முடிவினை ஒருபோதும் மாற்றிக்கொள்ள இடமளிக்கப்படாது. தற்போது இதற்கெதிராக ஜே்.வி.பி உள்ளிட்ட எதிரணியினர் விவசாயிகளைத் தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். விவசாயியை கொலை செய்து அதனூடாக ஆட்சியைக் கைப்பற்றவே சூழ்ச்சி இடம்பெறுகிறது. அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் என்று அமைச்சர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :