யாழ் வடமராட்சிப் பகுதியில் இளம்குடும்பப் பெண் உயிரிழப்பு; நடந்தது என்ன



யாழ் லக்சன்-
யாழ் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இளம் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இந்திரம்மன் கோயிலடி துன்னாலை கரவெட்டியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் (வயது 43) என்பவர் நேற்றுமுன்தினம் இரவு உணவருந்திய போது வாந்தி எடுத்துள்ளார், அதன் பின்னர் அவர் சாதாரண நிலைக்கு திரும்பியதால் வீட்டில் தங்கிருந்தார். அதன் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பிள்ளைகளுக்கு தேநீர் வழங்கிவிட்டு தானும் தண்ணீர் குடித்துவிட்டு கட்டிலில் படுத்து உறங்கியபோது அவரின் உடல்நிலையில் மாற்றத்தை அவதானித்த போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர கிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :