ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியாவை சேர்ந்த இளம் தொழிலதிபரும் சமூக சேவையாளருமான எம்.எம்.பைஸல் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறார்.
அந்த வகையில் கிண்ணியா வைத்தியசாலை மகப்பேற்று பின்பராமரிப்பு நிலையத்துக்கான நன்கொடையை கிண்ணியா வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் தலைவர் கலாநிதி அஷ்ஷெய்ஹ் எல்.எம்.நயீம் மற்றும் செயலாளர் தாதி உத்தியோகத்தர் முகமட் நௌஷாத் ஆகியோர்களிடம் நேற்று (11) வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment