வடமாகாணத்தின் பல இடங்களில் நாளை மின் தடை



யாழ் லக்சன்-
நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி, கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி யாழ் மாவட்டத்தில் ஏ.வி.வீதி கொழும்புத்துறை, கொழும்புத்துறை வீதி- நெளுக்குளம் வீதி, கொழும்புத்துறை வீதி சுவாமியார் சந்தி, மணியந்தோட்டம், பழைய பூங்கா வீதி, கொழும்புத்துறை வீதி சந்தி, பாசையூர், பாசையூர் ஈச்சமோட்டை வீதி, பெரிய கோயில், புங்கங்குளம் கொழும்புத்துறை வீதி சந்தி, உதயபுரம், மணியந்தோட்டம் ,ஐஸ் தொழிற்சாலை,

நெல்லியடி எச்.என்.பி., இரும்பு மதவடி, காளிகோவிலடி, கரணவாய், மனோகரா அல்வாய், மத்தோணி, முடக்காடு, நாவலர்மடம், நெல்லியடி - பருத்தித்துறை வீதி, நெல்லியடி கொடிகாமம் வீதி, சக்கலாவத்தை, சித்திவிநாயகர் பாடசாலை, தேவரையாளி, திக்கம் , நெல்லியடி வீதி, திருமகள் சோதி வீதி, தூதாவளை, வதிரி- உடுப்பிட்டி பருத்தித்துறை சந்தி வீதி, வதிரி அரசடி வீதி, விக்னேஸ்வரா கரவெட்டி வீதி, நெல்லியடி இலங்கை வங்கி, கார்கீல்ஸ் நெல்லியடி, ரூபின்ஸ் மருத்துவமனை, கரணவாய் தொலைத் தொடர்பு மாலுசந்தி, அட்டகிரி, மூத்த விநாயகர் கோயிலடி, நவாலி, கலையரசி வீதி நவாலி, சென்பீட்டர் வீதி நவாலி, வேலக்கை பிள்ளையார் நவாலி, போன்ற இடங்களிலும்,

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் சாந்தபுரம், இராணுவ ஆதார வைத்தியசாலை இரணைமடு, புதூர் கோயிலடி, புத்தூர் கோபுரம், புதூர் கிராமம் போன்ற இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில் அவஹந்துலாவ போன்ற இடங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :