அங்கஜன் இராமநாதன் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியுடன் சந்திப்பு



யாழ் லக்சன்-
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களால் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி புருசோத்தமன் அரவிந்தனை நேற்றையதினம் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியதுடன் விடுதலைக்கு பின்னதான எதிர்கால வாழ்வின் மேம்பாடு தொடர்பாக கேட்டறிந்து, தமது ஆதரவு எப்போதும் கிடைக்கும் என்ற உறுதிமொழியையும் வழங்கியிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :