மாகாண சபை தேர்தலுக்கு தயாராகிறது சஜித் அணி;அறிவிப்பையும் விடுத்தது



J.f.காமிலா பேகம்-
டைபெறவுள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பட்டியலை ஐக்கிய மக்கள் சக்தி தயாரிக்க ஆரம்பித்துள்ளது.
வருகிற தேர்தல்களில் போட்டியிட எதிர்பார்ப்போருக்கு ஐக்கிய மக்கள் சக்தி நேற்று முதல் இந்த அழைப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி எதிர்க்கட்சி தலைவர் சஜித் ஆலோசனை கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :