யாழ் லக்சன்-
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவியும் நல்லூர்பிரதேச சபை உறுப்பினருமாகிய வாசுகி சுதாகரன் அவர்களினால் சிறுவர்களுக்கான சத்துணவு வழங்கும் திட்டம் இன்றையதினம் யாழில் ஆரம்பமாகியது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பொதுச்சுகாதார அதிகாரி திரு பிறேம்குமார் அவர்கள்.
கலந்துகொண்டு இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் இதில் சுகவாழ்வுக்கான பயண நிறுவனப்பணிப்பாளர திரு நக்கீரனும் கல்விக்கரம் உதவி மைய இயக்குனர் திரு. கருணாகரனும் கலந்து சிறப்பித்தார்கள்.
இத்திட்டமான சிறுவர்களுக்களுக்கான போசாக்கை மேம்படுத்தும் திட்டமாகும் என திருமதி வாசுகி சுதாகரன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment