யாழ் லக்சன்-'கிராமத்துக்கு ஒரு வீடு' எனும் திட்டத்தில் J/367 - கரவெட்டி மத்தி கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கட்டப்பட்ட புதிய வீடு, பயனாளிக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, கட்டப்பட்ட புதிய வீட்டினை பயனாளியிடம் கையளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment