கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களுக்கு இலவச சிங்கள மொழி வகுப்புக்களை நடாத்துவதற்குரிய திட்டங்களை ஐக்கிய காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருகின்றது.
ஐக்கிய காங்கிரஸ் கட்சின் தலைமை முபாறக் அப்துல் மஜீத் அவர்களின் சிந்தனைக்கமைய இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய இந்த உயரிய பணியை ஐக்கிய காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கவுள்ள நிலையில் இதற்கு அரசாங்கமும் உதவியாக இருக்க வேண்டும்ம் என்ற வேண்டுகோளையும் கட்சி விடுத்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இவிலவச பாடத் திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் வாட்சப் வழியாக விண்ணப்பிக்க முடியும் 0772326398
விண்ணப்பிப்போர் தமது பெயர், ஊர், தரம் ஆகிய வற்றை வட்சப் வழியாக அனுப்பவும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment