நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட லெதண்டி கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வயோதிபத்தாய்மார்,வலதுகுறைந்தோர் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளும் ஆடைகளும் 12/07 வழங்கி வைக்கப்பட்டது.
சுயசக்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மொகான் ஜீ நிறுவனத்தின் அனுசரணையில் நுவரெலியா ,அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 50 வலதுகுறைந்தோர் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளுமே , 300 வயோதிபத்தாய்மார்களுக்கு ஆடைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
சுயசக்தி நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் முன்னெடுக்கப்படும் இவ் உதவித்திட்டம் பிரதேச சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
0 comments :
Post a Comment