வாழைச்சேனை மத்தி சுகாதாரப் பிரிவில் தடுப்பூசி வழங்கும் திட்டம்; தடுப்பூசி பெற்றுக்கொள்ள நீண்ட வரிசை



எச்.எம்.எம்.பர்ஸான்-
கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க நாடுபூராகவும் தடுப்பூசி வழங்கும் திட்டம் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலும் வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப் கான் தலைமையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியிலுள்ள மீனவர்கள், வியாபாரிகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நேற்று (7) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசியை செலுத்திக் கொள்ள ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :