வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. குறைந்தளவான பக்த அடியார்களோடு நிகழ்வினை முன்னெடுக்குமாறும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டதை அடுத்து குறைந்தளவான பக்த அடியார்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமாகியது.
யாழ் நல்லூர் கந்தனின் கொடியேற்றம் இன்று!!!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. குறைந்தளவான பக்த அடியார்களோடு நிகழ்வினை முன்னெடுக்குமாறும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டதை அடுத்து குறைந்தளவான பக்த அடியார்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமாகியது.
0 comments :
Post a Comment