நூல் வனம் வெளி-01



க்டோபர் வாசிப்பு மாதத்தை முன்வைத்து வெளியீட்டுக்கும் சொல்லாடலுக்குமான களம் 'வெள்ளாப்புவெளி' ஏற்பாட்டில் "நூல்வனம்" செயற்றிட்டத்தின் வெளி-01 'வாசிப்பைப் பேசுவோம்' வாசிப்பாற்றுப்படை மெய்நிகர் நிகழ்வு 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிமுதல் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் நோக்கரையை முல்லை முஸ்ரிபா வெள்ளாப்புவெளி) முன் வைக்க, தொடக்கவுரையை மேமன்கவி (பிம்பங்கள் வழியே) நிகழ்த்துவார்.. 'வாசிப்பு ஒரு ஆற்றுப்படை அனுபவம்' என்ற தலைப்பில்சிரேஷ்ட ஆசிரியர் எம்.எச்.எம். ஜஹூபர், ' வாசிப்பு-மீள் வாசிப்பு தேவையும் அதன் போக்குகளும்' என்ற தலைப்பில் ஆய்வாளர் அ.வா.முஹ்சீன்,'வாசிப்பு முறைகளும் நூலக அனுபவங்களும்' என்ற தலைப்பில் நூலகர் என்.செல்வராஜ் ஆகியோர் உரைகளை முன்வைக்கவுள்ளனர். கவிஞர் வெலிமடை ரபீக் நிகழ்வை நெறிப்படுத்துவார்.வாசிப்பின் வாசனை நுகர மெய் நிகரில் இணைவோம்.

Join Zoom Meeting

https://us05web.zoom.us/j/7487586897?pwd=ZmhDdVg1Y01sRysyZmpwa0VUeXpFdz09

Meeting ID: 748 758 6897

Passcode: 123456

நிறுவுநர்/

செயற்பாட்டாளர்கள்

வெள்ளாப்புவெளி

0775562475

wellappuweli2009@gmail.com

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :