குருநாகல் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியின் 2020 ஆம் ஆண்டு க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்குதோற்றிய மாணவர்களுள் ஆறு மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர்.
2020ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 73% உயர்தர பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மாணவர்களின் சிறந்த பெறுபேற்றுக்காக முயற்சி செய்த பாடசாலையின் கௌரவ அதிபர் உட்பட ஆசிரிய குழாத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல் : S.A.P.L முஹம்மத்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment