சந்திப்புக்கள், உரையாடல்கள் மூலமாக வலுப்பெறும் பன்மைத்துவம்- நிந்தவூரின் முன்மாதிரி.

Burying disputes six feet underground |
ஆறடி நிலத்திற்குள் அடக்கம் செய்வதில் சர்ச்சை
முகம்மது முர்ஷித்-
ந்தவொரு பிரச்சினைக்கும் சந்திப்புக்கள் மற்றும் உரையாடல்கள் மூலமாக தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக நிந்தவூர்- அட்டப்பளம் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் சமூகக்களுக்கு இடையே ஏற்பட்ட தமிழ் மயான பூமி தொடர்பான பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வை பெற்றுக்கொண்ட முறை தொடர்பிலான காணொளி ஆவணம்.

#UNDP #EU #Diversitystorytelling


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :