யாழில் துயரம் ; மின்னல் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி



யாழ் லக்சன்-
யாழ் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இன்று பிற்பகல் வயலில் உழுது கொண்டிருந்தவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் அச்சுவேலி நாவற்காடுப் பகுதியில் வயலில் உழவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறைச் சாலையில் பேருந்து சாரதியாகப் பணியாற்றும் உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த தியாகராஜா மதனபாலன் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :