கவிதை கேளுங்கள்..!' முகநூல் / வட்ஸப் குழுமம் ஏற்பாடு செய்த சந்திப்பு



விதை கேளுங்கள்..!' முகநூல் / வட்ஸப் குழுமம் ஏற்பாடு செய்து வழங்கிய கவிதைகள் ஏன்?எதற்கு? எப்படி? தொடர் சந்திப்பு ZOOM வழியாக நடத்திய சந்திப்பில் ”கவிதையின் வடிவம் ”என்னும் தலைப்பில் சிறப்பதியாக கொழும்பு தமிழ்ச்சங்க முன்னாள் இலக்கிய செயலாளரும் - 'செங்கதிர்' ஆசிரியருமான செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் தொடக்கவுரை முல்லை முஸ்ரிபா நிகழ்த்த ,நிகழ்ச்சியின் அறிமுகவுரையை கவிஞர் ஜெஸீமா ஹமீட் முன்வைத்தார்.

கவிதைகள் தொடர்பான கருத்துரைகளை - கவிஞர்களான டொக்டர் தாஸிம் அகமது, இளம் கவிஞர்களான நாஸிக் மஜீத், இம்தியாஸ் ஷாஹுல்,மேமன்கவி, ஆகியோர் முன் வைத்தனர். அவுஸ்ரேலியாவிலிருந்து பாடும் மீன் ஸ்ரீஸ்கந்தராஜாஅவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

நன்றியுரையை கவிஞர் அர்ச்சுணன் லெட்சுமணன் நிகழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :