அரசாங்கத்தினால் இவலசமாக முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றும் பணி இன்று (19)இடம் பெற்றது.
தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்தில் இடம் பெற்றது. 20 வயது தொடக்கம் 29 வயது வரையிலான இளைஞர் யுவதிகள் ஆர்வமாக இத் தடுப்பு மருந்தினை பெற்றுக் கொண்டனர். இளைஞர்களுக்கான முதலாவது டோசான இது நாளை நாளை மறுதினம் (20,21) தொடர்ச்சியாக இடம் பெறவுள்ளது.
கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற சைனோபாம் போன்ற தடுப்பு மருந்துகள் தொடர்ச்சியாக இப் பகுதியில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற சைனோபாம் போன்ற தடுப்பு மருந்துகள் தொடர்ச்சியாக இப் பகுதியில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment