அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் அமைப்பு ஏற்பாட்டில்
காதி நீதிமன்றம் முறைமை இல்லாதொழிப்பு மற்றும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக/ விவாகரத்து சட்டத்தில் சீர்திருத்தம்.. ZOOM App ஊடாக நடாத்தப்படும். இரண்டாம் சுற்று கேள்வி பதிலுடன் கலந்துரையாடல்
மற்றும் முஸ்லிம் தனியார் சட்ட விவாக /விவாகரத்து சரத்துகளில் சீர்திருத்தங்கள் பற்றிய கலந்துரையாடல்
இல்லாமல் ஆக்குவதனால் உள்ள சாதக பாதகம் பற்றிய ஒரு விரிவான கலந்துரையாடல் இன்று 19/09/2021 ஞாயிற்றுக்கிழமை
இலங்கை நேரப்படி 7:30pm கு இந்த கலந்துரையாடல் zoom தொழில்நுட்பத்தின் ஊடாக ஆரம்பிக்கப்படும்.
https://us06web.zoom.us/j/85174934475?
pwd=RXQya01Ibk51aHAwOHFWdmxzSEpVZz09
0 comments :
Post a Comment