12-19 வயதுக்குட்பட்டோருக்கான பைசர் (Pfizer) கொவிட் 19 தடுப்பூசிகள் கல்முனையில் !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் நாள் பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட 12-19 வயதுக்குட்பட்டோருக்கான பைசர் (Pfizer) கொவிட் 19 தடுப்பூசிகள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, நிந்தவூர் ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, கல்முனை ஆதார வைத்தியசாலை போன்ற இடங்களில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தாமதமின்றி தடுப்பூசி்யினை பெற தகுதியுடையோர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, நிந்தவூர் ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, கல்முனை ஆதார வைத்தியசாலை போன்ற இடங்களில் முற்பதிவுகளை செய்து கொள்ளுமாறு தடுப்பூசி்யினை பெற தகுதியுடையோரை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :