இலங்கை இரானுவத்தின் 72 வருட ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இஸ்லாமிய மத வழிபாடு நிகழ்வு



அஷ்ரப் ஏ சமத்-
லங்கை இரானுவத்தின் 72 வருட ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இஸ்லாமிய மத வழிபாடு நிகழ்ச்சிகள் கொள்ளுப்பிட்டி
ஜம்மாப் பள்ளிவாசலில் நடைபெற்றது. பிரதம அதிதியாக இரானுவத் தளபதி சவேந்திரா சில்வா, மற்றும் இரானுவத் தளபதி
பிரிகேடியா் அஷ்கா் முத்தலிப், மற்றும் முஸ்லிம் இராணுவ உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா். இந் நிகழ்வில் கொள்ளுப்பிட்டி ஜம்மாப் பள்ளிவாசல் தலைவா் ஏ. ஹலீல் ஹாஜி, பிரதித் தலைவா் முஸ்லிம் சலாகுதீன் . ஆகியோா்களும் கலந்து கொண்டு இரானுவ தளபதியின் ஞாகாா்த்த நினைவுச் சின்ங்களையும் பெற்றுக் கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :