அமைச்சா் பந்துலவை பாக்கிஸ்தான் பதில் உயா் ஸ்தானிகா் உள்ளிட்ட குழுவினர் சந்திப்பு.



அஷ்ரப் ஏ சமத்-
பாக்கிஸ்தான் பதில் உயா் ஸ்தானிகா் தன்வீர் அஹமட் மற்றும் வா்த்தகம் ஊக்குவிப்பு செயலாளா் அஸ்மா கமால் ஆகியோா் வா்த்தக அமைச்சா் பந்துல குணவா்த்தனவை அவரது அமைச்சில் வைத்து சந்தித்தனா் . இச் சந்திப்பின்போது இலங்கை-பாக்கிஸ்தான் வா்த்தக பொருட்கள் இறக்குமதி ஒப்பந்தம் பற்றி கலந்துரையாடினாா்கள். பாக்கிஸ்தான் நாடு இலங்கை சுற்றுப்பிரயாணிகள் இருநாடுகளுக்கு தரிசித்தல் வா்த்தகம் பொருளாதாரத்துறையில் முதலிடுதல் பற்றியும் பதில் உயா் ஸ்தாணிகா் வா்த்தக அமைச்சரும் கலந்துரையாடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :