அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனத்திற்கான டீ சேர்ட் அறிமுக நிகழ்வு



நூருல் ஹுதா உமர்-
க்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனத்திற்கான டீ சேர்ட் அறிமுக நிகழ்வு இளைஞர் சேவை அலுவலகர் எம்.எம். ஸமீலுல் இலாஹியின் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் டி.எம்.எம். அன்ஷார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனத்திற்கான டீ சேர்ட்டினை அறிமுகம் செய்துவைத்தார்.

மேலும் இந்நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம் மற்றும் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அலுவலகர் ஏ.முபாரக் அலி கலந்துகொண்டதுடன் மேலும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. றுமைஸா, அக்கரைப்பற்று பிரதேச சம்மேளனத் தலைவர் எம்.எம். றுக்சான் மற்றும் இளைஞர் கழகங்களின் சம்மேளன உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :