சந்திவெளியில் புதிய பொலிஸ் நிலையம்! (படங்கள்)



ஏறாவூர் சாதிக் அகமட்-
ந்திவெளி புதிய பொலிஸ் நிலையம் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் மாசிங்க அழைப்பின் பெயரில் மட்டக்களப்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான கெளரவ பிரதி பொலிஸ்மா அதிபர் தினஸ் கருணாநாயக அவர்களின் பங்கேற்பில்

இன்று கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்கமல் சில்வா அவர்களின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.இதில் ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சர்வாணந்தன் மற்றும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :