தமிழக வெளியீடு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் கையளிப்பு



மிழகத்தில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனை ஆசிரியராக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் "மணிச்சுடர்" நாளிதழின் சார்பில் வெளியிடப்பட்ட "திராவிட நெறியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும்' என்ற மலரை பிரஸ்தாப நாளிதழின் சார்பில் ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீடம் திங்கட்கிழமை(25) கொழும்பில் கையளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :