மறைந்த மஹா நாயக்க தேரருக்கு இறுதி அஞ்சலி



றைந்த மஹா நாயக்க தேரர், பேராசிரியர் வெலமிட்டியவே குசலதம்ம தேரருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில்,
கொழும்பு - ஸ்ரீ அத்போதி விஹாரையின் விகாராதிபதி கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர் மற்றும் தேசிய ஐக்கியத்துக்கான சர்வ மத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார
சம - தலைவர் அல் - ஹாஜ், அஸ்- ஸெய்யித், கலாநிதி ஹஸன் மௌலானா (அல்-காதிரி) ஆகியோர்,
களனி வித்யாலங்கார பிரிவினவில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :