வருடாந்தப் பொதுக் கூட்டம் - Center for Knowledge and Guidance - Dehiwala



தெஹிவளை, அறிவு மற்றும் வழிகாட்டலுக்கான மையத்தின் 2021ம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் 24 ஒக்டோபர் 2021, ஞாயிற்றுக்கிழமை இரத்மலானை ‘NEST Academy’யில் இடம்பெற்றது

The following office bearers were elected by the members and the new executive committee for the year 2021/22 as per the constitution.

யாப்பின் பிரகாரம், 2021/22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாக பின்வருவோர் அங்கத்தவர்களினாலும் அங்கத்தவர்களினால் தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாக சபையினாலும் தெரிவு செய்யப்பட்டனர்.

*President*: Mr. M.H.M. Azmi
*Secretary*: Mr. M.I.A. Rila
*Treasurer*: Mr. M.F.M. Zaif
*Nation Incharge*: Mr. M.M.A. Shakir
*Community Incharge*: Mr. M.H.M. Ameer
*HR Incharge*: Mr. A.R.M. Auff
*Ladies Wing Incharge*: Mr. M.F.M. Fazim
Mr. M.T.M. Hilmi (Exco Member)
Mr. A.M.M. Thasleem (Exco Member)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :