யஹியாகான் பவுண்டேசனின் 12வது வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் (வீடியோ)



ஹியாகான் பவுண்டேசனின் 12வது வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் மற்றும் கெளரவிப்பு நிகழ்வும் அமைப்பின் ஆயுள் கால தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளரும் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஏ.சி. யஹியாகான் தலைமையில் மாளிகைக்காடு வபா றோயல் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இரவு இடம்பெற்றது.இந்நிகழ்வின் முழுமையான வீடியோ இணைப்பு:


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :