2020ஆம் ஆண்டு வெளிவந்து தெரிவுக்கு வந்த நாவல்களில் சிறந்த நாவலாக ஒன்றும் தெரிவுச் செய்யப்படவில்லை.
2020ஆண்டு வெளிவந்து ,தெரிவுக்கு வந்த சிறுகதைத் தொகுப்புகளில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளில் சிறந்த சிறுகதைத் தொகுப்பாக மல்லிகை சி.குமாரின் “ வேடத்தனம் ‘ தெரிவுச் செய்யப்பட்டுள்ளது.
2020ஆண்டு வெளிவந்து ,தெரிவுக்கு வந்த கவிதைத் தொகுப்புகளில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த கவிதைத் தொகுப்பு தொகுப்புகளில் சிறந்த கவிதைத் தொகுப்பாக வெலிமடை ரபீக்கின் “ ஒரு நானும் இன்னும் ஒரு நானும் ‘ தெரிவுச் செய்யப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு சிங்களத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நாவலாக எம்.ரிஷான் ஷரீப்பின் மொழிபெயர்ப்பில் வெளி வந்திருக்கும் கத்யானா அமரசிங்ஹ வின் தரணி0- எனும் நாவல் தெரிவுச் செய்யப்பட்டுள்ளது.
2020ஆண்டு வெளிவந்து ,தெரிவுக்கு வந்த நூல்களில் முதல் நூல் வெளியிட்ட இளம் படைப்பாளியின் நூலுக்கான விருது ஆ.லெ.மு.இர்ஷாத்தின் ஒளி பூக்கும் இரவு எனும் ஹைக்கூ தொகுதி தெரிவுச் செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment