கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் கீழ் அலுவலகங்களில் சேதனத் தோட்டம் அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு தேவையான உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (30) நடைபெற்றது.
இதன்போது, சம்மாந்துறை வலய உதவி விவசாய பணிப்பாளர் ஏ.எல்.எம்.சல்மான்,வலய விவசாய போதனாசிரியர் எஸ்.எல்.எம்.ரசீம்( உயர்பீடம் ) ,வலய பாடவிதான உத்தியோகத்தர் பிB.குணநிதராசா பெரியநீலாவணை விவசாய விரிவாக்கல் நிலைய தொழில்நுட்ப உதவியாளர் பி .கருணா ஆகியோரால் விளக்கவுரைகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து உபகரணங்கள் வைத்தியர் டொக்டர்.ஜெ.மதனிடம் கையழிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment