கலாச்சார திணைக்களமும், காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் 'கலைஞர் சுவதம்'கலைஞர்களை கெளரவப்படுத்துகின்ற நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையில் வெள்ளியன்று இடம்பெற்றது .
இந்கழ்விற்கு அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி .எம் றின்ஸான், கலாசார உத்தியோகத்தர் ம. சதாகரன், கலாசார பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம் .மனோகரன்,அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வி.விக்னேஸ்வரன் ,சிவலோஜினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலைஞர்களுக்கான பாராட்டுவிருதுகளும்சான்றிதழ்களும்பரிசில்களும் வழங்கி கெளரவப்படுத்தப்பட்டனர்.
0 comments :
Post a Comment