ராசீக் வஜ்ஹத்துல்லா வஸ்தி மருத்துவத் துறைக்கு தெரிவு



எம்.ஏ.முகமட்-
கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் ராசீக் வஜ்ஹதுல்லா வஸ்தி வயம்ப பல்கலைக் கழகத்தின் மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப் பட்டுள்ளார்.
கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி பழைய மாணவரும், கிண்ணியா மத்திய பள்ளி வீதியைச் சேர்ந்த இவர், ஒய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் அப்துல் மஜீத் ராசீக் மற்றும் ஜெஸீமா வீவீ தம்பதியரின் இறுதிப் (9)புதல்வராவார்.

இவர் மாவட்ட மட்டத்தில் 9வது நிலையில் தெரிவு செய்யப் பட்டுள்ளமை குறிப்பிடத் தகாகது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :