சம்மாந்துறை கல்வி வலய கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு





எம்.ஜே.எம்.சஜீத்-
லங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறைகல்வி வலய பிரிவின் கீழ் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்துஅதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமுகமாக சங்கத்தின் பிரதித்தலைவர் ஏ. எம். ஜெமில் தலைமையில் இன்று (27) அல்/ மர்ஜான் முஸ்லிம் பெண்கள் மத்திய கல்லூரியில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதன் போது கல்விசாரா ஊழியர்கள் எதிர் நோக்கும் பதவியுயர்வு , மேலதிக கொடுப்பணவு மற்றும் இரண்டாம் மொழி சிங்களம் போன்ற பல பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் சங்கத்தின் பிரதம செயலாளர் ஏ.கே. டபிள்யூ. விஜேயசேகர, அம்பாரை மாவட்ட செயலாளர்எம்.ஜே.எம். சஜீத், சம்மாந்துரை கல்வி வலய இணைப்பாளர் எம். முகம்மட் பௌஸான் உட்பட கல்வி சாராஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :