திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு



ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (16)காலை நடைபெற்றது.

அதிபர் அருட்பணி அல்பிரட் விஜயகமலன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
கடந்த மாதம் இறுதியில் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவயோகீஸ்வர சர்மா பிரதம அதிதியாகவும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் கிளமன்ஸ் இமானுவல் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
ஆரம்ப பிரிவில்14 மாணவர்களும் இடைநிலைபிரிவில் 28 மாணவர்களும் மாணவர் தலைவர்களாக சின்னம் சூட்டப்பெற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :