ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய் வரை அதிகரிக்கலாம்:-ராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ச



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
லங்கையில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாயை விடவும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதென விவசாய ராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னதாக உலக சந்தையில் ஒரு தொன் யூரியா $278 இறக்குமதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரு தொன் யூரியாவின் விலை $1,282 ( சுமார் 3 லட்சம் ரூபா ) அதிகரித்துள்ளதென்றும், அந்த விலையில் யூரியாவை கொண்டு வந்து விவசாயம் செய்தால் ஒரு கிலோ அரிசி 500 ரூபாயை தாண்டும்.
இன்று இலங்கையில் 25 கிலோ யூரியாவின் விலை 9,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறதென ராஜாங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :